Ad Poster from site அன்புள்ள தோழமைகளே, மகிழ்ச்சியான அறிவிப்பு... நான் எழுதிய " காப்பாளன் " நாவல் புத்தகமாக பிரசுரமாகிவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்... தாங்கள் என் blog மற்றும் மற்ற தளங்கலிருந்தும் எனக்கு அளிக்கும் ஆதரவிற்கு நன்றி இனியும் ஆதரவை தொடர வேண்டுகிறேன்... ஒரு மாதம், கூப்பன் பயன்படுத்தி புத்தக விலையில் 20% தள்ளுபடியில் வாங்கலாம் புத்தகம் வாங்கும் link கீழே தரபட்டுள்ளது... நன்றி... Book Purchase Link Amazon.in Purchase Profile Link அன்புடன், ராஜசேகரன் போஸ்
வாழ்க்கை ஒரு நீண்ட வழி பயணமா? குறுகிய வழி பயணமா? என்ற ஆய்வு இருக்க! வழியைத் தேடி திரியும் மானிடம்! உயிரினம் பல வழி உணவாக முடிய! உணவை தேடி வழியோடும் மானிடம்! ஆட்டின் வழி உணவு எனில்! இறக்கவா பிறந்தோமென வினவும் மானிடம்!! வலி தான் வழியோ!?...
Comments
Post a Comment